சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்க வேண்டும்..முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்க வேண்டும்..முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

முடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

முடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சின்னத்திரைக்கு அனுமதி வழங்கியது போல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்