கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த மைனா நந்தினி…

நடிகை மைனா நந்தினி தான் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. இவர் அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அத்துடன் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக மைனா நந்தினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்