உள்ளே போ..! ட்விட்டர் ஐடி பெயரை மாற்றிய ஜீவா…

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் பெருகி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசின் உத்தரவையடுத்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். 

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலர் இன்னும் உலாவுகின்றனர்.வெளியில் நடமாடுபவர்களை அறிவுறுத்தி வீட்டுக்குள் செல்ல காவல்துறையினர் விடுப்பு இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கவுரவிக்கும் விதமாகவும், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாகவும் தனது ட்விட்டர் ஐடியின் பெயரை ”உள்ளே போ” என்று மாற்றியுள்ளார் நடிகர் ஜீவா.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்