கொரோனாவால் ஒன்றிணைந்த குடும்பம்...ரசிகர்கள் மகிழ்ச்சி

கடந்த 2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சூசானேயை விவாகரத்து செய்தார். அவர்களது குழந்தைகள் இருவரும் ஹிருத்திக் ரோஷனின் பராமரிப்பில் தான் இருந்தனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸில் அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தன்னுடைய மகன்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக தனது முன்னாள் மனைவியான சூசசானேவுக்கு ஹிருத்திக் ரோஷன் அழைப்பு விடுத்தார். 

இதனை ஏற்ற சூசசானேவும் பிள்ளைகளுக்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவலை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்ட ஹிருத்திக் ரோஷன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

கொரோனாவால் தற்காலிகமாக இணைந்த இந்த ஜோடி நிரத்தரமாக இணைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் விரும்பத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்து வருகின்ற

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்