கொரோனா வைரஸ் பாதிப்பு… நடிகர் ராம் சரண் நிதியுதவி…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் நிதியுதவு வழங்கி வருகின்றனர். 

அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் ராம்சரண் தன்னுடைய நிதியாக ரூ.70 லட்சத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

இதுவரையில் ட்விட்டரில் இல்லாத ராம்சரண், தற்போது அவருக்கென புதிதாக ட்விட்டர் கணக்கை தொடங்கி அதில் முதல் பதிவாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதியுதவி செய்யவுள்ளதை பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையே ராம்சரணின் சித்தப்பாவான பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடி அரசுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்