திரைப்பட தொழிலாளர்களுக்கு மக்கள் செல்வன் நிதியுதவி..!

திரைப்பட படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ளதால் அதில் பணிபுரியும் தொழிலார்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு நிதியுதவி வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு  நடிகர் சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் சார்பில் உடனேயே 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அதேப்போன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ரூ.10 லட்சம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்