பெப்சி தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் நிதியுதவி..!

பெப்சி தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் நிதியுதவி..!

கடந்த 19ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெப்சிக்கு உட்பட்ட 24 தொழிலாளர் சங்கங்களில் 15 ஆயிரம் பேர் தினக்கூலி பணியாளர்கள் தற்போது வேலை இழந்திருப்பதால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு நிதி தாருங்கள் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து  நடிகர் சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் சார்பில் உடனேயே 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அதேப்போன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அவர் பெப்சி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்