பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகுமார் உதவி..!

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகுமார் உதவி..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சில தினங்களுக்கு முன்னர் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் கொரோனா தொடர்பான அச்சம் குறைந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகுமார் ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளார். பெப்சி தொழிலாளர் சங்கத்துக்கு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.02%
  • தவறான முடிவு
    20.84%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.91%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்