“சொன்னா கேக்குற மாதிரி தெரியல”… பிரபல இசையமைப்பாளர் வேதனை….

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் சி.எஸ். சாம். இவர் விக்ரம் வேதா, கைதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது உலக நாட்டுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நிலவும் சூழ்நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், “ஒரு நோயின் பயங்கரம்… தனி மனித கட்டுப்பாடு… பிறர் நலன்… என எந்த பொருப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை…! ”எல்லாத்தையும் இழுத்து மூடுங்க” ”சொன்னா கேக்குற மாதிரி தெரியல” உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது விஜயபாஸ்கர் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சரையும் தமிழக முதல்வரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.  

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்