அதர்வாவுக்கு வில்லனாக களமிறங்கும் நந்தா..!

போலீஸ் அதிகாரியாக அத்ர்வா நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் வில்லனாக நடிக்க நந்தா ஒப்பந்தமாகியுள்ளார். 

தமிழில் 100 படத்திற்கு பிறகு அதர்வா குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்தப் படத்தின் முதற்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் வில்லனாக நந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் ரவீந்திர மாதவ் வெளியிட்டார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்