ஹீரோகள் பட்டியலில் விஜய்தேவர்கொண்டா தான் டாப்..!

தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஹீரோக்களில் கடந்த 2019ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கவர்ந்த நடிகர்கள் யார் என்ற பட்டியலை ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட் மற்றும் சமீபத்தில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய இரண்டு படங்கள் தோல்வி அடைந்த போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் என்று முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. 

இவரை தொடர்ந்து ராம் சரண் தேஜா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் ராம் பொதேனினி உள்ளனர்.பாகுபலி படத்திற்கு பின்னர் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரபாஸுக்கு தற்போது 4வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மகேஷ் பாபு இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்