மீண்டும் ஸ்லிம்மான இலியானா... வைரலாகும் போட்டோக்கள்

மீண்டும் ஸ்லிம்மான இலியானா... வைரலாகும் போட்டோக்கள்
மீண்டும் ஸ்லிம்மான இலியானா... வைரலாகும் போட்டோக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் இலியானா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் இலியானா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தின் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமா பக்கம் சென்ற அவர் அங்கே செட்டிலானார். இவரது ஒல்லியான இடுப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த நிலையில் இலியானா திடீர் என உடல் எடை அதிகமானார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகா மாறியுள்ளார். 

இதன்மூலம் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் என்று தெரிகிறது. இவரது ஸ்லிம்மான போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com