சேரனுடன் இணையும் சிம்பு? ரசிகர்கள் உற்சாகம்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சீமான், சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் இப்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாநாடு படத்தை முடித்த கையோடு சேரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்புவிடம் இயக்குநர் சேரன் புதிய கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்து ஒகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்