வருவுக்கு வெட்கமா... ஷாக்கான நடிகர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர் வரலட்சுமி. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து அவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டினர். அதனை தொடர்ந்து வில்லியாக களமிறங்க முடிவு செய்த வரு சர்கார், சண்டகோழி 2 படங்களில் கலக்கினார். 

இதனை தொடர்ந்து தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் வரு எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருபார். அவ்வபோது அவரது போட்டோக்களை பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் வரு வெட்கப்படுவது போல ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னா அந்த போட்டோவுக்கு ஒரு கமெண்ட் செய்துள்ளார்.அதில் “ பார்ட்னர் நீ வெட்கப்படுறியா, எப்படி? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த வரலட்சுமி, நீங்கெல்லாம் இப்படி கேட்பீங்கன்னு தெரிஞ்சிதான் நான் எப்போழுதாவது.... என அந்த படத்துக்கு கேப்ஷன் போட்டிருந்தேன் என்று பதில் அளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்