ப்ளானை மாற்றிய மாநாடு படக்குழு... ரசிகர்கள் அதிர்ச்சி

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படம் மாநாடு. இந்த படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சந்திரசேகர், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 19ம் தேதி கோவையில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் கோவை நடைபெறவிருந்த படப்பிடிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதே நாளில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கோவையில் படப்பிடிப்பு ரத்து செய்வதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் படப்பிடிப்பு அன்றையதினம் திட்டமிட்டப்படி தொடங்கவுள்ளது என்பதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்