வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிதிஉதவி !

வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிதிஉதவி !

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்தாருக்கு 'ஜூலை காற்றில்' பட குழு தலா 1 லட்சம் ருபாய் நிதி உதவி வழங்க முடிவுசெய்துள்ளது.

வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிதிஉதவி !

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், மற்றும் சுப்ரமணியன் குடும்பத்தாருக்கு  'ஜூலை காற்றில்' பட குழு  தலா 1 லட்சம் ருபாய்  நிதி உதவி வழங்க  முடிவுசெய்துள்ளது. 

'நேரம்' மற்றும் 'பிரேமம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அனந்தராக்.  அமரகாவியம், வெற்றிவேல் போன்ற படங்களில் சற்று பிரபலமானார். தற்போது அவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஜூலை காற்றில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com