என்றும் கிங்… விஜய் சேதுபதிக்கு பார்த்திபனின் பரிசு!

விஜய் சேதுபதியின் பிறந்தநாள் வரும் 16ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு தனது பிறந்தநாள் பரிசினை அளித்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ‘நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்- மூன்று  பரிசுகள்…  1-chess King "இன்று அன்று என்றும் King" 2-HP நிறைந்த குதிரை "ஓட்டம் தொடர... 3-Painting of mrs mr Of V S "பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்! ’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்