தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்.. யோகா குரு ராம்தேவ்!

தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்.. யோகா குரு ராம்தேவ்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பாதிப்புக்குள்ளான மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இருப்பினும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை ஒரு தரப்பினர் முன்வைத்தனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனே தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சமூக-அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக எந்த ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன் தீபிகா படுகோன் தன்னிடம் ஆலோசனை பெற்றால் அவருக்கு பிரச்சனை வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.02%
 • தவறான முடிவு
  20.84%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.91%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்