தர்பார் வசூல்… லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்- நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தர்பார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்திருந்தார். அனிருத் இசையில் உருவான இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த 9ம் தேதி தர்பார் திரைப்படம் திரைக்கு வந்தது. அதே நாளில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நிறைய தியேட்டர்களில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தர்பார் படம் 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலை குவித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
    59.49%
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
    29.75%
  • அதிருப்தி
    4.43%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை
    6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்