அருண் விஜய்க்கு ஜோடியாகும் ரெஜினா...

அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தடம் படம் வெற்றி பெற்றது. அந்தப் படத்தினை தொடர்ந்து கார்த்திக் நரேனின் மாஃபியாவை முடித்த அருண் விஜய் நவீனின் அக்னி சிறகுகள் மற்றும் விவேக்கின் பாஸ்கர் என பிஸியாக இருக்கிறார். அத்துடன்  ஜி.என்.ஆர் குமாரவேலனின்  சினம் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக  நடிக்கிறார். 

இவர் இதற்கு முன்னர் குற்றம் 23படத்தில் நடித்திருந்தர். இந்நிலையில்  தற்போது அருண்விஜய் குற்றம் 23படத்தினை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்