சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா இந்த வேலைதான் பார்த்தார்...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பல பிரலங்களுடன் நடித்த இவர், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

 • வரவேற்கத் தக்கது
  53.73%
 • பிரச்னைக்கு தீர்வு
  16.24%
 • அதிருப்தி
  20.8%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  9.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்