ரூ.90 வாங்கிய குவளை ரூ.4.4 கோடிக்கு விற்பனை...

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் சாதாரண ஒரு கடையில் இருந்து குவளை ஒன்றை ரூ.90 கொடுத்து வாங்கியுள்ளார். அந்த குவளையின் மதிப்பு தெரியாமல் அந்த நபர் இணைய சந்தையான ஈ-பேவில் குவளையை விற்க முயற்சி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த குவளையை வாங்க பலரும் போட்டி போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது தான் அந்த குவளை 18ம் நூற்றாண்டின் சீனப் பேரரசருக்காக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

தற்போது அந்த குவளை ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்