சினிமா
மீண்டும் இணையும் ‘டான்’ கூட்டணி
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’ சென்ற ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை பெற்ற இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படியிருக்க, மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கான பணிகள் அடுத்த ஆண்டு வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.