’பத்து தல’ படத்தின் சென்சார் தகவல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘கேடி-தி டெவில்’ படத்தின் அப்டேட்
| Cinema 17 h ago
அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.
| Cinema 18 h ago
‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
| Cinema 1 d ago
சுதா கொங்கராவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் படம் வரும் செப்.1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என தகவல்
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நகைச்சுவை கலைஞர் கோவை குணா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படக்குழுவுக்கு தங்கக் காசுகள் பரிசளித்துள்ளார்.
| Cinema 2 d ago
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது