திருவண்ணாமலை நவராத்திரி விழா.. 29ல் தொடக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 29ஆ,ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது, 

 முதல் நாளான 29ஆம் தேதி வாணவேடிக்கையுடன் அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைகிறார். தொடர்ந்து, பராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார்.  இதனையொட்டி, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், தினமும் மாலையில் பல்வேறு அலங்காரங்கள் செய்வது வழக்கம்..தொடர்ந்து அக்டோபர் 8 ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்