சுகாதாரமான புண்ணிய தலம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு…

இந்தியாவில்  இரண்டாவது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு பெற்றுள்ளது. அதற்கான விருதை மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத் வழங்கினார்.

கோவிலைச் சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, 24 மணி நேர துப்புரவுப் பணி, நவீன மண்கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், உட்பட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி சுத்தம் சுகாதாரத்தை பேணிக் காப்பாற்றியதால் இவ் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்