மீன்களுக்கு உணவாகும் வகையில் விநாயகர் சிலைகள்.. ராமநாதபுரம் அசத்தல்…

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.  

விழாவை முன்னிட்டு நீரில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்,சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும் என அரசும் வலியுறுத்தி உள்ளது.

இந் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை அமைக்கும்பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நீரில் கரைத்ததும் மீன்களுக்கு உணவாகும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மரவள்ளிக் கிழங்கு, காகிதக்கூழ், தானிய மாவு, மரத்தூள் என மீன்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்