வேளாங்கன்னி மாதா கோயிலில் இன்று கொடியேற்றம்..

நாகை மாவட்டம் வேளாங்கன்னி மாதா கோயிலில் இன்று மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது.

இன்று மாலை ஆறரை மனிக்கு நடைபெறும் கொடியேற்றத்துக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை வகிக்கிறார். இந்த கொடியேற்றத்தைக் காண தமிழகம் மட்டுமன்றி வெளி மாநில பக்தர்களும் குவிந்துவருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்