தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை!

தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை!
திண்டுக்கல்லில் உலக சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

 இதில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்தார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்