நவராத்திரி - மூன்றாம் நாள்

அம்பிகை பஞ்சதசாக்ஷரி என்ற பெயரில் வாலைக் குமரியாக பூஜிக்கப்படுகிறாள். போர்க்கோலம் கொண்டு சண்ட, முண்டர்களை வதைத்த கோலம்.

அரிசியை ஊற வைத்து அரைத்த மாவினால் நட்சத்திரக் கோலம் நான்கு இழைகள் போடலாம். செண்பக மொட்டு, குங்குமம் ஆகியவை அர்ச்சிக்க ஏற்றவை.

நிவேதனம்: காராமணி சுண்டல்.

சொல்ல வேண்டிய துதி: லலிதா நவரத்தின மாலை, துர்க்கை அஷ்டகம் உள்ளிட்ட துர்க்கை துதிகள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்