போலி பத்திரம் தயாரித்து திருச்செந்தூர் கோயில் நிலம் அபேஸ்

போலி பத்திரம் தயாரித்து திருச்செந்தூர் கோயில் நிலம் அபேஸ்

திருச்செந்தூர் அருள்மிகு  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவிற்கு கட்டளை சொத்தாக உள்ள தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து மோசடியாக கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முறையிட வேண்டியும் இந்து மக்கள் கட்சியின் சார்பாக திருச்செந்தூர் திருக்கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்