திருப்பதி திருமலை - 27 கோடியே 66 லட்சத்திற்கு முடி ஏலம்

திருப்பதி திருமலை -  27 கோடியே 66 லட்சத்திற்கு முடி ஏலம்

திருப்பதி திருமலையில் பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடிக்கின்றனர்.

அந்த தலை முடி ஆறு ரகங்களாக தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன் மொத்த எடை 75500 கிலோ.

இந்நிலையில் ஏலம் விடப்பட்ட முடி 27 கோடியே 66 லட்சத்திற்கு ஏலம் போனது.

இது உலகளாவிய ஆன்லைன் டெண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்