திருப்பதி ஏழுமலையான் தரிசனம் - இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் - இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு

பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம், "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும்.

பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளது.

மேலும், "செப்டம்பர் 27ம் தேதி முதல் 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது" எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்