திருப்பதி ஏழுமலையான் கோவில் வி ஐ பி டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 5 பேர் மீது வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோவில் வி ஐ பி டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 5 பேர் மீது வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோவில் வி.ஐ.பி தரிசன டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரை தொடர்ந்து அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், திருப்பதி கோவில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 'பிளாக்'கில் விற்கப்படுவது தெரிய வந்தது. 

இதுபற்றி நடந்த விசாரணையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள மல்லிகார்ஜுன் என்பவர், விஜயவாடாவைச் சேர்ந்த வம்சி மற்றும் முரளிகிருஷ்ணா மற்றும் 2 பெண்கள் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அதோடு அவர்கள் 721 ஸ்ரீவாரி டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். இது மட்டுமில்லாமல் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குக் கூடுதல் கட்டணமும் வசூலித்து உள்ளனர். அவர்கள் மீது கண்காணிப்பு அதிகாரிகள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து நகர காவல்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்