திருமலை கோவிலில் பவித்ர உற்சவம் ஆரம்பம்...!

திருமலை கோவிலில் பவித்ர உற்சவம் ஆரம்பம்...!

திருமலை கோயிலில் பவித்ர உற்சவம் நேற்று (ஆகஸ்ட்.08) பவித்ரா பிரதிஷ்டை நடத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு ஸ்ரீ மலையப்பசுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி சம்பங்கி பிராகாரம்யாக சாலைக்கு கொண்டு வந்து ஹோமங்கள் மற்றும் காரியா கிரமங்கள் நடத்தப்பட்டன.

சம்பங்கி பிரகாரத்தில் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற சுகந்தாவாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து இரவு 8 மணி முதல் 11 மணி வரை யாகசாலையில் காரிய கிரமங்கள் நடைபெற்றது.

பின்னர் பவித்ர உற்சவம் காரணமாக கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம், சஹஸ்ரதி பாலங்கர சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜெயர்சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜெயர்சுவாமி,டி.டி.டி இ.ஓ தர்மரெட்டி தம்பதிகள், கோயில் துணை இ.ஓ ரமேஷ்பாபு, வி.ஜி.ஓ பால் ரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்