திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்

 திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆன்மிக தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை ஆலயம், பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ்வாய்வாய்ந்தவை. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் சென்று இறைவழிபாடு மேற்கொள்வர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக,  கிரிவலம் செல்வதற்குப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பக்தர்களுக்குக் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கபட்டுள்ளது. 

கொரோனா விதிகளைக் கடைப்பிடித்து கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  தங்களது நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறி இருப்பதாகப் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.77%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.69%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.54%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்