சிவராத்திரி - நவராத்திரி!

சிவராத்திரி - நவராத்திரி!

சிவராத்திரி = சிவம் என்றால் துன்பத்தைப் போக்குவது. ராத்திரி என்றால் சுகம் தருவது. 

எண்ணுவது சிவம். செயல்படுத்துவது சக்தி.  எண்ணுவது ஒருமுறைதான்... 

செயல்படுத்த ஒன்பது முறையாவது யோசிக்கவேண்டும்.  

எனவே, எண்ணுகிற சிவத்திற்கு ஒரு ராத்திரி.  

அது சிவராத்திரி.  செயல்படுத்தும் சக்திக்கு ஒன்பது ராத்திரி.  அது நவராத்திரி.

Find Us Hereஇங்கே தேடவும்