விண்கலம் மாதிரியை வைத்து இஸ்ரோவில் சிறப்பு வழிபாடு!

விண்கலம் மாதிரியை வைத்து இஸ்ரோவில் சிறப்பு வழிபாடு!

விண்கலம் மாதிரியை வைத்து இஸ்ரோவில் சிறப்பு வழிபாடு!

நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் ராக்கெட் மற்றும் விண்கலத்தின் மாதிரிகளுக்கு திருப்பதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்த மாதம் வரும் 14ம் தேதி காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி – 52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் – 04 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட  உள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோளுடன் மேலும் இரண்டு சிறிய செய்ற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி., சி – 52 ராக்கெட் மற்றும் இ.ஓ.எஸ் -04 விண்கலம் ஆகியவற்றின் மாதிரிகளுடன் திருப்பதி மலைக்கு வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் மற்றும் விண்கலத்தின் மாதிரிகளை ஏழுமலையானின் திருவடிகளில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்