திருப்பதி ஏழுமலையான் கோயில் - இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் - இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம், நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் பிப்ரவரி மாதம் முழுவதற்குமான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/ வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்