ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன்..!

ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன்..!

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிப்பதற்காக இலவச தரிசன டோக்கன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிப்பதற்காக இலவச தரிசன டோக்கன்கள் நாளை காலை 9 மணிக்கு (நவ.27) ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும், டிசம்பர் மாதம் திருப்பதி மலையில் தங்கும் அறைகள் தேவையான பக்தர்கள் நவம்பர் 28ஆம் தேதி காலை 9 மணி முதல் தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்