திருவண்ணாமலை கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்டது மகாதீபம்!

திருவண்ணாமலை கோயிலில்  கோலாகலமாக ஏற்றப்பட்டது மகாதீபம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்  காத்திகை தீபத்தை முன்னிட்டு 2668 அடி உயர மலை உச்சியில்  மகா தீபம் ஏற்றப்பட்டது.பிரமாண்டமான கொப்பரையில் எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில்
மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.

கார்த்திகைதீப திருவிழாவில் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்