பக்தர்கள் இன்றி நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

பக்தர்கள் இன்றி நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் சூரசம்ஹார  நிகழ்ச்சியை ஆன்லைனில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,
www.palanimurugan.hrce.tn.gov.in என்ற வலைதளம் மூலம் பக்தர்கள் நிகழ்ச்சிகளை காணலாம் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, நவ.9ஆம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியிலும்,
நவ.10ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்