சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

மதுரை மாவட்டத்தில் உள்ள  சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலுக்கு ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம்  அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் காலை 7 முதல் 10 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்