இருதினங்களுக்கு பக்தர்கள் சபரிமலை செல்ல தடை!.. – தேவசம் போர்டு அறிவிப்பு…

இருதினங்களுக்கு பக்தர்கள் சபரிமலை செல்ல தடை!.. – தேவசம் போர்டு அறிவிப்பு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய வரும் அக்டோபர்17 முதல் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

மலையாள மாத (துலா) பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ,பெய்து வரும் கனமழை, வெள்ளம் காரணமாக பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகமும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்