சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

 சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கோயில்கள் மக்களின் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

மேலும் நாளை அதிகாலை முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்