திருப்பதி தரிசனத்திற்கு கட்டாயமானது நெகட்டிவ் சான்றிதழ்!..

திருப்பதி தரிசனத்திற்கு கட்டாயமானது நெகட்டிவ் சான்றிதழ்!..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி, செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அப்படி இரண்டு டோஸ் தடுப்பூசி இல்லாதவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் பல்வேறு வழிபாட்டுதள நிர்வாகங்களும், வழிபட வருவோரிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்