புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு!..

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு!..

மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை கோயிலில் செப்டம்பர் 17 முதல் முன்பதிவு செய்த 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ல் திறக்கப்படும் நடை வரும் 21ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக சபரிமலை கோயிலில் நடை திறந்திருக்கும் என்றுள்ள தேவசம் போர்டு, 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்று அவசியம் என கோவிலுக்கு பக்தர்களுக்கு தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்