ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் திறப்பு: ஆலய நிர்வாகம் அறிவிப்பு

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் திறப்பு: ஆலய நிர்வாகம் அறிவிப்பு

ஒடிசாவின் புகழ்ப்பெற்ற பூரி ஜெகன்நாத் கோவில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் வரும் 16ஆம் தேதி முதல் உள்ளூர் வாசிகளுக்கும், 23ஆம் தேதி முதல் அனைவருக்கும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

 

மேலும், கோவில் தரிசனத்திற்கு வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Find Us Hereஇங்கே தேடவும்