வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை !

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை !

வேளாங்கண்ணி புனித ஆரோக்ய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு திருவிழாவிற்கு பொதுமக்களுக்கு  அனுமதியில்லை.

கொரோனா பேரிடர் காரணமாக அனைத்து மத கோவில்களும் வழிபாட்டுத் தளங்களும் பக்தர்களின்றி  களையிழந்து காணப்படுகிறது.

 அதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடாவரும் வெகு விமர்சையாக அன்னை வேளாங்கன்னியின் கோடி ஏற்றி வானவேடிக்கைகளுடன் திருவிழா நடப்பது வழக்கம். பொதுமக்கள் அனுமதிக்கு தடை என்ற காரணத்தினால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் திருவிழாவையொட்டி வருகிற ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலி வாயிலாக ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

Find Us Hereஇங்கே தேடவும்