வெறிச்சோடிய "டெம்பிள் சிட்டி"!

வெறிச்சோடிய

தமிழ்நாட்டில் "டெம்பிள் சிட்டி" எனக்கூறப்படும் மதுரை மாவட்டம், கோவில்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

இந்நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக இன்றும் அவ்வப்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மதுரையில் உள்ள கோவில்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பக்தர்கள் நடமாட்டமில்லாமல் கலையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது

Find Us Hereஇங்கே தேடவும்